அவள் விழி..

ஆடை மூடும் தேகம்
தான் கவர்ச்சி
என நினைத்தேன்..

இல்லை..

இமை மூடும் விழி தான்
கவர்ச்சியான காட்டிவிட்டால்
அவள்..

எழுதியவர் : (16-Oct-22, 6:15 am)
Tanglish : aval vayili
பார்வை : 87

மேலே