உனதெழில் புன்னகை

தளைதட்டா வெண்பா
கவிதையின் இன்பம்
களைவெட்டா நன்னிலம்
நெற்பயிரின் மோசம்
களைகட்டி நிற்கும்
உனதெழில் புன்னகை
என்கவிதை
பேணும்
உரம்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-22, 7:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே