தோல்வி

"வெற்றிப் பயணத்தின்
நடுவில் வரும்
இடைவெளியே,
தோல்வி."

எழுதியவர் : (30-Oct-22, 6:49 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : tholvi
பார்வை : 93

மேலே