கலங்காதே..

நீல வானமும்
நிறம் மாறக்கூடும்..

நிம்மதியும் ஒருநாள்
வரக்கூடும்..

காத்திரு மனமே
கலங்குவதால்
எந்த பயனும் இல்லை..

எழுதியவர் : (30-Oct-22, 11:23 am)
Tanglish : kalangkaathE
பார்வை : 31

மேலே