அழகல்ல..

பிடிக்கவில்லை என்று
உரைத்த பின்னும்..

உன் ஆசைகளை
அவர் மீது திணிப்பது
அழகல்ல..

எழுதியவர் : (30-Oct-22, 12:07 pm)
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே