சிரிப்பு
துன்பத்தின் எல்லையில் இருப்பவன் சிரிப்பு
துன்பத்தில் பிறந்தது அது சோகச்சிரிப்பு
இன்பத்தின் எல்லையில் இருப்பவன் சிரிப்பு
அகம்பாவசிரிப்பு துன்பம் யாதென்றே அறியா
சிரிப்பு அட்டகாச ஆடம்பர சிரிப்பது அது