அந்தி எழிலோவியங்கள் இரண்டினை

தென்றலும் திங்களும் சேர்ந்து வரைந்திட்ட
மாலையின் ஓவியத் தைரசிக்க நீவந்தாய்
மௌன இதழ்கள் மலரினைப் போல்விரிய
இன்னொரு ஓவியமாய் ஆமங்கே நீநின்றாய்
அந்தி எழிலோ வியங்கள் இரண்டினை
நான்ரசித் தேன்வியந் தே
---சென்ற பதிவு இப்பொழுது பல விகற்ப பஃறொடை வெண்பா வாக