நான் ரசித்தேன் இரண்டு அந்தி ஓவியத்தை

தென்றலும் திங்களும் சேர்ந்து வரைந்த
மாலை ஓவியத்தை ரசித்திட
மௌன இதழ்விரிய நீ வந்தாய்
இன்னொரு ஓவியமாய்
நீயும் நின்றாய் !
நான் ரசித்தேன்
இரண்டு அந்தி ஓவியத்தை
தென்றலும் திங்களும் சேர்ந்து வரைந்த
மாலை ஓவியத்தை ரசித்திட
மௌன இதழ்விரிய நீ வந்தாய்
இன்னொரு ஓவியமாய்
நீயும் நின்றாய் !
நான் ரசித்தேன்
இரண்டு அந்தி ஓவியத்தை