என் பள்ளி ஆசிரியருக்கு

என் தோற்றத்தில் பல மாறுதல்கள் வந்தபோதும்.,
அவர் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை..
இருபது வருடங்கள் முடிந்தபின்பும்
என் பள்ளி ஆசிரியருக்கு...
காரணம்..,
அவர் எப்பொழுதும் சிறுபிள்ளைகளுடன் பழகுவதாலா?
இல்லை அவரைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் நான் மாறுவதாலா?

எழுதியவர் : உமாவெங்கட் (1-Nov-22, 10:30 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
பார்வை : 3563

மேலே