கண்ணன் குழலோசை
மாய கண்ணன் குழல் ஊதுகின்றான்
மெய்மறந்து தூங்கும் உலகு -கண்ணா
நீயே சொல் இவர்கள் அகந்தை
போனது தெங்கே தெரியலையே