பொய்யினில் பூத்திடும் பூந்தோட்டம் பூங்கவிதை

பொய்யினில் பூத்திடும் பூந்தோட்டம் பூங்கவிதை
பொய்யில் மலர்ந்திடும் நந்தவனம் புன்னகை
பொய்யிடை மெய்யுடல் சேர்ந்தநீ மேனகை
பொய்படைக் கும்பிரமன் நான்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-22, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே