புன்னகையோடு போட்டி போடநீ வந்தாயோ

தென்றல்தா லாட்டும்தேன் சிந்தும்ரோ ஜாமலரே
தென்பொதி கைத்தமிழால் பாராட்ட வோஉனையும்
புன்னகை யோடுபோட்டி போடநீ வந்தாயோ
வென்றிடுவாள் உன்னை இவள் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-22, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே