பார்வைகள் பரிமாற்றம்

அதுதான் அவர்கள் முதல் சந்திப்பு
அவன் பார்வை அவள்மேல் பட்டது
அவள் மலர்விழிகள் அதைத் தாங்கிக்கொண்டது
வேலின் கூர்மை மலர்விழியில் பட்டு மழுங்க
அதுவே காதல் வித்தானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Nov-22, 10:51 am)
பார்வை : 199

மேலே