மெல்லிய

மெல்லிய கல்லாத்துணி
மேனியை மறைக்கவில்லை
மாறாகக் காட்டியது.

பார்வை ஊசிகள்
தைத்த இடங்கள்
செம்மை படர்ந்தன.

குட்டைப் பாவாடையில்
எட்டிப் பார்க்கும்
விழிகளின் விரகதாபம்,

காற்றின்
காமப் பெருமூச்சில்
சுழன்றடிக்கின்றன!!

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:28 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : melliya
பார்வை : 44

மேலே