என்னவனுக்காக

காதல் நீ கண்ணீர் நீ
என் கரம் பிடித்த கனவும் நீயே
அன்பும் நீ அழுகையும் நீ
என் ஆறுதலும் நீயே
எண்ணம் நீ செயலும் நீ
என் ஏமாற்றமும் நீயே
பலம் நீ பலவீனம் நீ
என்னை பைதியமாக்குவந்தும் நீயே
இன்பம் நீ இருதயம் நீ
என்னை இம்சை செய்யபவனும் நீயே

மொத்தத்தில் என் உயிரும் உலகமும்
நீயே நீயடா

எழுதியவர் : தீபிகா சி (12-Nov-22, 11:42 am)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 201

மேலே