சிறப்புத் தமிழ்

இன்னிசை வெண்பா ( ஒருவு எதுகை)


தேர்தலைக் கண்டார் அரசியலில்--தேர்ந்த
தொருப்புதை யல்கொள்ளை செய்து--பொருள்தனை
சேர்க்க முனைவர் தலைமுறைக்கும் -- தீரக
முடியாத ஆசையிவர்க் கும்


மூன்று வரிகளிலும் தனிச்சொல் பெற்று வந்தஇன்னிசை வெண்பா

எழுதியவர் : பழனி ராஜன் (12-Nov-22, 12:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 68

மேலே