ஹைக்கூ

கூட்டில் முட்டை
குடிக்கத் திராணியின்றி
கழுகுவாய்ப் பாம்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-May-24, 1:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 124

மேலே