கத்தரி காதல்

"காதலிக்கும் போதும் தெரியும்....
காத்திருக்கும் போதும் புரியும்....
ஆனால், கத்தரிக்கும் போது தெரியாது
என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்கு புரிகிறதா அன்பே !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-May-24, 6:50 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : kaththari kaadhal
பார்வை : 86

மேலே