பற்றுக பற்றற்று

இழந்து விடுவோமென அஞ்சி
இறுக பற்றி கொள்வதால்
இறந்து விடுகின்றன உறவுகள்

எழுதியவர் : (5-May-24, 11:15 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : patruka patratru
பார்வை : 51

மேலே