பொருத்து செல்
பொருத்து செல்ல நினைக்கிறேன்
வெறுத்து வாழ வழி விடுகிறது விதி
வேதனைகளை மறந்து வாழ நினைக்கிறேன்
வேதனைகள் நிறைந்து வாழ் என்கிறது விதி
வரங்களை நினைத்து வாழ முயல்கிறேன்
மன வலியோடு வாழ் என்கிறது விதி
பல தடைகளை தாண்ட நினைகிறேன்
ஒரே வட்டத்தில் பயணி என்கிறது
விதி
முடிவுகள் உண்டு என்று தெரிந்தும்
பல முடிவுகளை தேடி சென்று கொண்டேதான் இருக்கிறோம்..
நிதானம் இல்லை என்றால் கடினம்
அடுத்த நொடிகள் வாழ்வது..