எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
தேர்தலுக்காக அரசியல்வாதி
வீதியில் மேடையில்
திறந்த கார் ஓட்டையில் நிற்கிறான்
வழக்கிற்காக
நீதிமன்ற கூண்டில் நிற்கிறான்
எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
என்கிறார்கள் மக்கள் !
தேர்தலுக்காக அரசியல்வாதி
வீதியில் மேடையில்
திறந்த கார் ஓட்டையில் நிற்கிறான்
வழக்கிற்காக
நீதிமன்ற கூண்டில் நிற்கிறான்
எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
என்கிறார்கள் மக்கள் !