பேச்சு

சுருங்க சொல்லி விளங்க வை
இங்கு ஈரடி (திருக்குறள்)
உலகையே விளங்க வைக்கிறது.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 1:24 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : pechu
பார்வை : 176

மேலே