தோல்விகள்

முடிவுகள் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
தாமதம் தவறில்லை.
உந்தி தள்ளும் தோல்விகள்
உயரம் காண ஏறும் படிகள்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:31 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : tholvigal
பார்வை : 227

மேலே