துன்பங்கள்

மகிழ்ச்சிகள் வாழ்வை
மறைக்கும் திரை.
இடை காணும் துன்பங்கள்
கொடுக்கும் வெளிச்சம்
முகத்திரை கிழிக்கும் வாள்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:34 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thunbangal
பார்வை : 317

மேலே