உரிமை

நீ வந்து பேசினால் தான்
செல்வேன் என
சண்டையிட்டு செல்லும்
ஒருவரிடம் கூறும்
உறவு கிடைத்தால்
விட்டுவிடாதே
பின்பு தனித்து விடபடுவாய்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:45 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : urimai
பார்வை : 420

மேலே