விழிகளில் நீர்வீழ்ச்சி..!!

என்னிடம் அழகாய்
பேசி இருந்தவள்..!!

இப்போது என்னை
தூக்கி எறிந்து விட்டாள்..!!

அதற்காக
அழவில்லை..!!

அவள் இன்னமும்
என்னை புரிந்து
கொள்ளவே இல்லை..!!

அதை நினைத்தால்
எந்தன் விழிகளில்
நீர்வீச்சும் பிறக்கிறது..!!

எழுதியவர் : (25-Nov-22, 11:55 am)
பார்வை : 86

மேலே