கொடுமுடிக் கோ சக்கரைவாசன்

நேரிசை வெண்பா


காட்சிப் பொருளாய் களங்கண்ட தெய்வங்கள்
மீட்சியுறும் ஒர்நாள்பார் மீண்டங்கே --- ஆட்சியர்
கொடுமை யடக்கி ஒடுக்குவான் பித்தன்
கொடுமுடி யாளுமந்தக் கோ"



...

எழுதியவர் : சக்கரை வாசன் (25-Nov-22, 5:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே