பிழைப்பேனோ
என்னில் வாசிக்காத வரிகள்
நீ ஏன்
காலத்தின் பிழையில்
இன்னும்
ஓளிந்து இருக்கிறாய்
நான் தேடா
கவிதையே காட்சியாய் காண்பேனோ
என்னில் வாசிக்காத வரிகள்
நீ ஏன்
காலத்தின் பிழையில்
இன்னும்
ஓளிந்து இருக்கிறாய்
நான் தேடா
கவிதையே காட்சியாய் காண்பேனோ