நீங்கா காதல்

இரவை திறந்து இருளை மறக்க
கதை கதையாய் அடிக்கி தருகிறாய்
அதீத அன்பில் காதல் உறக்கத்தை

எழுதியவர் : கலியபெருமாள் (25-Nov-22, 5:21 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : neengaa kaadhal
பார்வை : 241

மேலே