நிராகரிப்பு

என் பாதையும் மாறவில்லை
உன் பாதையும் மாறவில்லை
கண் பார்வை மாறியதே
காதல் தீர்ந்ததால்

எழுதியவர் : கலியபெருமாள் (25-Nov-22, 6:51 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : niragarippu
பார்வை : 105

மேலே