இரண்டாக

இரு கண்கள்
இரு காதுகள்
இரு நுழைவாயில்
இரு கைகள்
இரு காள்கள்
இரு இதயத்துடிப்பு

நீயும் நானும்
இரண்டாக இருப்பது
என்ன தவறு

எழுதியவர் : (26-Nov-22, 3:53 pm)
பார்வை : 33

மேலே