தன்மானம்

தன்மானம்..
⚘⚘⚘⚘⚘

உனக்கான தனிவுடமைத்
தன்மானம் /
உதறிவிட்டால் எஞ்சுவது
அவமானம் //

வாழ்க்கைக்கு கிடைக்கின்ற
சன்மானம் //
தாளராது நிமிர்கின்ற
வெகுமானம் //

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (26-Nov-22, 7:21 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 107

மேலே