ஜன்னல் ஓரம்

கம்பிகளுக்கு நடுவில் பயணம்,

காற்றை ரசிக்கவா !
காலை வேலையை ரசிக்கவா !
கரவை பசுவின் கன்றை ரசிக்கவா !
காலத்தின் அழகிய இயற்கையை ரசிக்கவா !
கடந்த காலத்தின் நினைவலைகளை ரசிக்கவா !
காணும் எவையும் ரசிக்க வைத்த நம் காதலை ரசிக்கவா !.....
$$$

எழுதியவர் : ஜெ. கவின்குமார் (27-Nov-22, 10:33 pm)
சேர்த்தது : Kavinkumar
பார்வை : 109

மேலே