விடை கொடுக்கும் காதல்

விட்டு சென்றதால் விடை கொடுக்கவில்லை என் மனதை விட்டு
சென்றதால் விடை கொடுத்துவிட்டேன்
$$$

எழுதியவர் : ஜெ. கவின்குமார் (27-Nov-22, 10:20 pm)
சேர்த்தது : Kavinkumar
பார்வை : 31

மேலே