வசந்த காலங்கள்

என் வாலிபம்
மூன்று வசந்தங்களைக்
கண்டிருக்கிறது:

மந்தமாருதமாக...
சண்டமாருதமாக...

எனை ஆட்கொண்ட
மூன்று மங்கைகளும்
மூன்று விதமானவர்கள்;

முதலாமவள்
நல்லவள்;

இரண்டாமவள்
நல்லவளாக நடித்தவள்;

மூன்றாமவள்
நல்ல...வள்.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (27-Nov-22, 11:58 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 116

மேலே