நிலவை நான் பார்த்தது

நிலவை நான்
பார்த்தது
வானில்.
நிஜத்தில் நான் பார்க்கிறேன் நித்தம்
நீ நடந்து வரும்
வீதியில்

எழுதியவர் : கவின்சாரலன் (27-Nov-22, 9:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே