Kavinkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kavinkumar |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 10 |
சுழ்நிலையாளன்
நீ தேவை என்பவரிடத்தே உன் அறிவை சேவை செய்......
தேவையில்லை என்பவரிடத்தே உன் முட்டாள் தனத்தை சலவை செய்
என் நிஜத்தில் நீ இல்லை என்று மறுத்தாலும் என் நினைவில் இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. மாற்றத்தை நான் ஏற்க்கிறேன்.ஆனால் அந்த மாற்றம் என்னை ஏற்க மறுக்கிறது. பிரிவு என்பது சூழ்நிலையானாலும் அந்த சூழ்நிலையே மறுக்கிறது என் சூழ்நிலையை ஏற்க்க....
மறுப்பே என்னை மறுக்கிறது நீ ஏன் என்னை வெறுப்பது போல் நடிக்கிறாய் என்பதை பார்த்து.......
கற்க தயாராக இருந்து பார்
அனுபவம் உன்னை ஏற்க தயாராக இருக்கும்
நம் காதலின் முற்றுப்புள்ளி காலமாக இருக்கலாம் .....
ஆனால்
எம் காதல் கவிதையின் தொடக்கப் புள்ளி இந்த காலமே !!!!
கவிதையில் காதலைச்
சொல்பவ னெல்லாம்
கவிஞனும் இல்லை
கவிதையில் காவியை
போற்றுபவ னெல்லாம்
ஞானியும் இல்லை
கவிதையால் இதயத்தை
தொடுபவ னேஉண்மைக்
கவிஞன் ஆவான்
கவிதை மனம்தொட்டு
விட்டால்புது சென்ன
பழசென்ன jQuery171011014566061146058_1669550868142?
கண்ட நாள் முதல்
கனவில் வந்தாய்
காடை கண் பார்வையில்
காதல் சொன்னாய்
மௌனமாக என் மனதில்
நுழைந்தாய்
உன் இதயத்தில் என்னை தாங்கி
கொண்டாய்
என் நினைவில் நீ கலந்து விட்டாய்
கண்களுக்கு உள்ளே மறைந்து
விட்டாய்
காதல் விதையை நீ விதைத்து
விட்டாய்
காதல் பூவை நீ பறித்து சென்றாய்
அனுமதி பெறாமல் நுழைந்த கள்ளியை அனுமதித்ததால் என்னவோ ஆயூள் கைதியாக இருக்கிறேன் இன்னும் என் மனச்சிறையில்