காதல் கண் நீ 💕❤️

கண்ட நாள் முதல்

கனவில் வந்தாய்

காடை கண் பார்வையில்

காதல் சொன்னாய்

மௌனமாக என் மனதில்

நுழைந்தாய்

உன் இதயத்தில் என்னை தாங்கி

கொண்டாய்

என் நினைவில் நீ கலந்து விட்டாய்

கண்களுக்கு உள்ளே மறைந்து

விட்டாய்

காதல் விதையை நீ விதைத்து

விட்டாய்

காதல் பூவை நீ பறித்து சென்றாய்

எழுதியவர் : தாரா (16-Nov-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 233

மேலே