காதல் இல்லை

என் நிஜத்தில் நீ இல்லை என்று மறுத்தாலும் என் நினைவில் இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. மாற்றத்தை நான் ஏற்க்கிறேன்.ஆனால் அந்த மாற்றம் என்னை ஏற்க மறுக்கிறது. பிரிவு என்பது சூழ்நிலையானாலும் அந்த சூழ்நிலையே மறுக்கிறது என் சூழ்நிலையை ஏற்க்க....
மறுப்பே என்னை மறுக்கிறது நீ ஏன் என்னை வெறுப்பது போல் நடிக்கிறாய் என்பதை பார்த்து.......

எழுதியவர் : ஜெ. கவின்குமார் (3-Dec-22, 5:10 pm)
சேர்த்தது : Kavinkumar
Tanglish : kaadhal illai
பார்வை : 41

மேலே