காலம்

நம் காதலின் முற்றுப்புள்ளி காலமாக இருக்கலாம் .....
ஆனால்
எம் காதல் கவிதையின் தொடக்கப் புள்ளி இந்த காலமே !!!!

எழுதியவர் : ஜெ. கவின்குமார் (28-Nov-22, 10:58 am)
சேர்த்தது : Kavinkumar
Tanglish : kaalam
பார்வை : 102

மேலே