கனவில் வந்து உலவுவது ஏனோ தேவி

நிலவு பொழியும் பொழுது
நித்திரையில்
இமை சிறிது மூடிய போது
இமைக் கதவை மெல்லத்
திறந்து
ஓசைப்படாமல் உள்ளே
நுழைந்து
கனவில் வந்து உலவுவது
ஏனோ தேவி
காதலுக்கும் ஓய்வு
தேவை

எழுதியவர் : கவின்சாரலன் (28-Nov-22, 10:50 am)
பார்வை : 336

மேலே