காதலே தெய்வீகக்
வஞ்சித்துறை
காதலே தெய்வீகக்
காதலே தமிழனெனும்
படகிலே சரசலீலை
ஆடலாம் நமதுவாழ்விலே
இது அந்தக்கால சினிமாப் பாடல். சினிமாப் பாடல் என்றால் வஞ்சித்துறை எனும் யாப் பில் பொருந்துமாறு பாட்டை இயற்றியுள்ளார்கள்
மற்றவை உங்களின் எண்ணத்திற்கு