அரியின் அழகுத் தங்கைநான் கைபிடித்து
![](https://eluthu.com/images/loading.gif)
விரிந்த விழியாள் விசாலாட்சி நான்காசியில்
விரையும் மீன்விழியாள் மீனாட்சிநான் மதுரையில்
அரியின் அழகுத் தங்கைநான் கைபிடித்து
அரனின் எழில்மிகு மனைவி ஆனேன்நான்
விரிந்த விழியாள் விசாலாட்சி நான்காசியில்
விரையும் மீன்விழியாள் மீனாட்சிநான் மதுரையில்
அரியின் அழகுத் தங்கைநான் கைபிடித்து
அரனின் எழில்மிகு மனைவி ஆனேன்நான்