மீனா வெண்பா

விரிந்த விழிகாசி தன்விசா லாட்சி
விரைந்திடும் மீன்விழி பொன்மதுரை மீனா
அரியின் அழகுத்தங் கைகை பிடித்து
அரனின் மனைவியா னேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-22, 10:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே