அவளுடன் நான்

அவளுடன் கடந்து
வந்த பாதை எல்லாம்
பூ கம்பளம் விட்டு நடந்து
வந்து போல இருந்தது

எங்கு பாதியில் விட்டு
சென்றாலும் அப்போதிலிருந்து
இப்போது வரை நடுக்கடலில்
சிக்கியது போல்
தத்தளிக்கிறேன்

எழுதியவர் : (30-Nov-22, 9:09 pm)
Tanglish : avalidan naan
பார்வை : 43

மேலே