நினைவு..!!

வெகு தூரத்தில்
அமைந்திருந்தாலும்
விழிகளுக்கு அழகாய்
புலப்படும் நிலவு..!!

அது போல தான் அவளும்
அவள் நினைவும்
எப்போதும் என்னுள்
ஊடுருவி கொண்டே இருக்கும்..!!

எழுதியவர் : (30-Nov-22, 6:15 pm)
பார்வை : 40

மேலே