பூத்தது

பூத்துக் குலுங்கியது
பூந்தோட்டமல்ல
அவள் வருகையில் என் மனம்

அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (30-Nov-22, 11:19 am)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : pooththathu
பார்வை : 83

மேலே