நிம்மதி

தேடினேன்

பிள்ளைகளிடத்தில்.....
கொண்டவனிடத்தில்.......
பெற்றவர்களிடத்தில்........
இறுதியாக
இறைவனிடத்தில்
உணர்ந்தேன்
உன்னை...
என்னுள்....

எழுதியவர் : இராசு (2-Dec-22, 10:32 pm)
சேர்த்தது : இராசு
Tanglish : nimmathi
பார்வை : 76

மேலே