முனிரிஷி தூண்டுங் காமம்

விருத்தக் கலித்துறை

அறநெறி சாரம் பழமொழிப்பல துங்கற் றிடாராம்
துறந்த முனிரிஷி தூண்டுகாமமும் போக்கு மிறையை
சிறந்த வழியில் சீர்தூக்கிடா னேற்றித் துதிக்கா
மறலிவழி காமம் மறந்திடாதவன் கெடுப்பன் உலகே

தமிழில் அறநெறிச்சாரம் பழமொழி முதுமொழிக்காஞ்சி
போன்ற அறிவு சார்ந்த சுவடி புரட்டாதும். மாபெரும் ரிஷி முனி
களும் யெங்கே காமத்தில் வீழ்ந்து விடுவோமா என்ற அச்சத்தில்
இருப்பவர்களுக்கு காமம் அண்டா வண்ணம் அவர்கள் துயர்களைக் களையரிய கடவுளை புகழ்ந்து பாடா மூடன்.எமனைத் தூண்டி இழுத்திடும் காமச்செயல்களை மக்களிடம்
பரப்பும் நல்ல மகனாம்.

எழுதியவர் : பழனி ராஜன் (3-Dec-22, 9:05 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 26

மேலே