நினைவுகள்

அவளால்
என்னை வெறுக்கப்பட்ட
நாட்கள் எல்லாம் ஒன்றுகூடி
வந்து என்னையே
வெறுக்க வைக்கிறது

எழுதியவர் : (3-Dec-22, 11:01 am)
Tanglish : ninaivukal
பார்வை : 66

மேலே